states

img

தேர்தலை ஒத்திவைக்க பாஜக கோரிக்கை!

பஞ்சாப்பில் பிப்ர வரி 16 அன்று குரு ரவி தாஸ் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ள தையொட்டி, தேர்தலை குறைந்தபட்சம் 6 நாட்க ளாவது ஒத்திவைக்கும் படி மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியும் (காங்கிரஸ்), பகு ஜன் சமாஜ் கட்சி தலைவரும் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தனர். தற்போது பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளமும் (சம்யுக்த் பிரிவு) இதே கோரிக்கை வலி யுறுத்தியுள்ளன.