states

img

சீக்கிய மக்களை காலிஸ்தானிகள், தேசவிரோதிகள் என்று முத்திரை குத்துவதை பாஜக தலைவர்கள்

சீக்கிய மக்களை காலிஸ்தானிகள், தேசவிரோதிகள் என்று முத்திரை குத்துவதை பாஜக தலைவர்கள் தங்களது பிறப்புரிமை என நினைக்கின்றனர். அதைவிட துரதிர்ஷ்டவசமானது என்னவென்றால், ஒரு இனத்தை இழிவுபடுத்துவதில் அவர்களுக்கு எவ்வித வருத்தமும் இல்லை என்பதுதான்.