பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத், உ.பி. தேர்தலில் பாஜக வேட் பாளர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வரு கிறார். அந்த வகையில் பிஜ்னோர் தொகுதியில் பிரச்சாரம் செய்த அவர், “உ.பி. மாநி லத்தின் எதிர்க்கட்சித் தலைவர் வலிமை மிக்கவராக இருக்க வேண்டும். இந்த வேலைக்கு யோகி ஆதித்யநாத்தை விட பொருத்தமானவர் யாரும் இல்லை. எனவே, யோகியை எதிர்க்கட்சித் தலைவ ராக பார்க்க விரும்புகிறேன்” என கிண்ட லடித்துள்ளார்.