அந்தமான் நிகோபரில் அய்யப்பன் நமது நிருபர் ஏப்ரல் 20, 2024 4/20/2024 9:32:36 PM அந்தமான் நிகோபர் மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக டி.அய்யப்பன் போட்டியிடுகிறார். ஏப்ரல் 19 அன்று வாக்குப் பதிவு முடிந்துள்ளது. மக்கள் சந்திப்பு நிகழ்வுகள் மூலமாக அவர் வாக்கு சேகரித்த காட்சி.