states

img

ஆம் ஆத்மி கட்சியை தேர்தலில் தோற்கடிக்க முடியாது என்பதால், விசாரணை

ஆம் ஆத்மி கட்சியை தேர்தலில் தோற்கடிக்க முடியாது என்பதால், விசாரணை, கைது போன்ற உத்திகள் மூலம் ஆம் ஆத்மியைக் குறிவைக்கிறார்கள். முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகும் பொழுது அவர் கைது செய்யப்படலாம்.