“ஒவைசி தலைமை யிலான மஜ்லிஸ் கட்சி எம்.பி.யான இம்தியாஸ் ஜலீல் பேசுகையில்’ எங் களை பாஜக-வின் ‘பி டீம்’ என்று கூறுகின்ற னர். ஆனால், பாஜக-வுக்கு எதிராக மகாராஷ் டிர ஆளும் கூட்டணியில் இணைய நாங் கள் தயார்’ என்று கூறியிருந்தார். “ஒவைசி யின் மஜ்லிஸ் கட்சி பாஜக-வின் ‘பி’ அணி என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று!” என சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே கூறி யுள்ளார்.