states

img

சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்-1 திட்டம்

சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்-1 திட்டம் 2006ஆம் ஆண்டிலேயே அதாவது காங்கிரஸ் ஆட்சியிலேயே தொடங்கப்பட்டது. ஆதித்யா-எல்1இன் இன்றைய ஏவுதல் இஸ்ரோ மற்றும் இந்தியாவிற்கு மற்றொரு பெரிய சாதனையாகும். 

காங்கிரஸ் பொதுச்செயலாளர்  ஜெய்ராம் ரமேஷ்