states

img

ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான்

பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாள ராக பகவந்த் மானை, ஆம் ஆத்மி கட்சி தலை வரும் தில்லி முதல்வரு மான கெஜ்ரிவால் அறி வித்துள்ளார். பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் தேர்வு தொடர்பாக 21 லட்சம் பேர்  மொபைல் போன் மூலம் வாக்களித்ததாக வும், அதில் 93.3 சதவிகிதம் பேர் பகவந்த் மான் பெயரை பரிந்துரைத்ததாகவும் கெஜ்ரி வால் குறிப்பிட்டுள்ளார். பகவந்த் மான் தற்போது சங்குரூர் தொகுதி எம்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.