ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் சிஐடியு - விவசாயிகள் சங்கம் - விவசாயத் தொழிலாளர் சங்க தலைவர்கள் (இடமிருந்து) தபன்சென், பி.வெங்கட், விஜு கிருஷ்ணன், டாக்டர் ஹேமலதா, டாக்டர் அசோக் தாவ்லே, ஏ.விஜயராகவன் மற்றும் பேரா.பிரபாத் பட்நாயக்.