states

img

மகாராஷ்டிர அமைச்சரின் 94 ஏக்கர் நிலம் முடக்கம்!

மகாராஷ்டிர மாநி லத்தில், ஆளும் சிவ சேனா, காங்கிரஸ் தேசிய வாத காங்கிரஸ் அமைச் சர்களுக்கு எதிராக ஒன் றிய பாஜக அரசு, அம லாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை ஏவி வருகிறது. அனில் தேஷ்முக், நவாப் மாலிக் உள்ளிட்ட அமைச்சர்கள் ஏற்கெனவே குறிவைக்கப் பட்ட நிலையில், தற்போது அமைச்சர் பிரா ஜக்த் தன்புரேவுக்கு சொந்தமான 94 ஏக்கர் நிலத்தை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.