2014இல் மகாராஷ்டிரா அரசு முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு நமது நிருபர் பிப்ரவரி 20, 2024 2/20/2024 11:16:39 PM மராத்தா இடஒதுக்கீட்டை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் 2014இல் மகாராஷ்டிரா அரசு முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பை வெளியிட்டது. அறிவிப்பு வெளியாகி 10 ஆண்டுகள் ஆன பின்பும் இன்று வரை சட்டமாக அறிவிக்கப்படவில்லை.