உ.பி.யில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ‘லவ் ஜிகாத்’ செய்யும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படு வதுடன் ரூ.1 லட்சம் அப ராதம் விதிக்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறி யுள்ளது. பெண்கள் பாதுகாப்பை உறு திப்படுத்த, பொது இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிசிடிவி கேமி ராக்கள் பொருத்தப்படும் என்பதுடன், இல வச ஸ்கூட்டர், பேருந்தில் இலவசப் பய ணம், ரூ.1 லட்சம் திருமண நிதியுதவி திட்டங்களையும் அறிவித்துள்ளது.