states

img

“உங்களின் புத்திசாலித்தனத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

“உங்களின் புத்திசாலித்தனத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம். உங்களை பயிற்றுவித்து தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் உத்வேகமும், உற்சாகமும் எங்களுக்கு தேவை. தாங்களாகவே ஒருங்கிணையுங்கள், ஏனென்றால் உங்களின் முழு பலமும் எங்களுக்கு தேவை.”

- அன்டோனியோ கிராம்சி -