states

img

உங்களின் புத்திசாலித்தனத்தை  நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

உங்களின் புத்திசாலித்தனத்தை  நாங்கள் எதிர்பார்க்கிறோம். உங்களை பயிற்றுவித்து தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் உத்வேகமும், உற்சாகமும் எங்களுக்கு தேவை. தாங்களாகவே ஒருங்கிணையுங்கள். ஏனென்றால் உங்களின் முழு பலமும் எங்களுக்குத் தேவை.

-  அன்டோனியோ கிராம்சி -