states

img

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஞாயிறன்று சென்னை வந்த குடியரசுத் துணைத் தலைவர்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஞாயிறன்று சென்னை வந்த குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை விமான நிலையத்தில் மாநில அரசின் சார்பில் அமைச்சர் தா.மோ.அன்பரசன். சென்னை மாநகர மேயர்  ஆர்.பிரியா உள்ளிட்டோர் வரவேற்றனர்.