states

img

இன்று கடைசி டி-20 ஆட்டம்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது டி-20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் வெற்றி  பெற்று தென் ஆப்பிரிக்கா தொடரை கைப்பற்றிய நிலையில், கடைசி டி-20 ஆட்டம் ஆந்திர மாநிலத்தின் முக்கிய நகரான விசாகப்பட்டினத்தில் செவ்வாயன்று நடைபெறுகிறது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா 
இடம் : ஒய்.எஸ்.எஸ்.ஆர் ரெட்டி மைதானம், விசாகப்பட்டினம்
நேரம் : இரவு 7 மணிக்கு