states

இதுதான் இரட்டிப்பு வருமானம்!

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என மோடி கர்ஜித்தார். பல விவசாயி விரோதச் 
செயல்களில் ஈடுபட்டார். குறைந்தபட்சம் விவசாயத்துக் காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியைக் கூட முழுமையாக பயன்படுத்தவில்லை. கடந்த 5 ஆண்டு
களில் பயன்படுத்தப்படாத நிதி பற்றிய விவரங்கள்:
ஆண்டு    பயன்படுத்தப்படாத நிதி/     
         ரூ.(கோடியில்)
2018-19    21,044
2019-20    34,518
2020-21    23,824
2021-22    5,153
2022-23    21,005
மொத்தம்    1,05,544
விவசாயத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கடந்த 
5 ஆண்டுகளில் மொத்தம் ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை பயன்படுத்தப்படவில்லை.