இந்தியாவின் அரசியல் சக்திகளில் மிக மிக மோசமானதும் ஆபத்தானதும் எதுவெனக் கேட்டால் ஆர்எஸ்எஸ் - பாஜக என்றே குறிப்பிடலாம். பாஜக, இந்திய நாட்டின் மதச்சார்பின்மை எனும் மகத்தான அடித்தளத்தை தகர்க்கிறது. இது மிகப்பெரும் ஆபத்து. இந்த சக்திகளை முற்றாக வீழ்த்த வேண்டும்.
- இஎம்எஸ் நம்பூதிரிபாட் -