states

img

நவீன காலக் குடும்பம் என்பது, அடிமை முறையை மட்டுமின்றி, பண்ணை அடிமை

நவீன காலக் குடும்பம் என்பது, அடிமை முறையை மட்டுமின்றி, பண்ணை அடிமை முறையையும் கரு அளவில் தன்னுள் கொண்டிருக்கிறது. ஏனெனில் ஆரம்பத்திலிருந்தே அது விவசாய வேலைகளுடன் சம்பந்தப்பட்டுள்ளது. சமுதாயத்திற்குள்ளும், சமுதாயத்தின் அரசுகளுக்குள்ளும் விரிவடைந்த முரண்பாடுகள் அனைத்தையும் நவீன குடும்பம் தன்னுள் சிறிய வடிவத்தில் கொண்டிருக்கிறது.

- காரல் மார்க்ஸ்-