states

வருமானம் வருமா?

இந்தியாவை போலவே இல ங்கை நாட்டில் கிரிக்கெட்டி ற்கு மிகபெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியை ரசிக்க இலங்கை மக்கள் செல்வது சிரமம் தான். காரணம் அத்தியாவசிய பொருட் களை வாங்கவே சிரமப்படும் நேரத்தில் கிரிக்கெட் போட்டியை காண் பதற்காக பணம் செலவழிக்க வேண்டுமா? என்ற கேள்வி அவர்களி டம் உள்ளது. முக்கியமாக இலங்கை நாட்டிற்கு ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து மட்டுமே ரெகுலர் விமான சேவை உள்ளது. இத னால் இலங்கையில் நடைபெறும் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியை காண ஆஸ்திரேலியர்கள் வருவதற்கு சாதகமான சூழல் இருந்தாலும்,  ஆஸ்திரேலிய ரசி கர்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு தான். பொருளாதார நெருக்கடி போராட்டம் போன்ற வற்றை கருத்தில் கொண்டு அவர்கள் வருவார்களா? என்பது சிரமமான விஷ யம். இவ்வளவு பிரச்சனை இருக்கை யில் இலங்கை - ஆஸ்திரேலிய அணிக் கெதிரான வருமானம் கிடைப்பது கானல் நீரைப்போன்றது தான். இருப் பினும் வசதிப்படைத்த குடும்பங் களால் கல்லா நிரம்புமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.