states

பாஜகவின் கனவு பலிக்காது

இந்துக்களுக்கு சமூக நீதியை வழங்குகிற, இதர அடிப்படை உரிமைகளை பாதுகாக்கின்ற காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் போன்ற கட்சிகளை இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று அவதூறு பரப்பி, மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். 10 ஆண்டு காலத்தில் பாஜக அரசு இந்துக்களுக்கு என்ன  செய்தார்கள் என்பதை இந்து பெரும்பான்மை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இனியும் பாஜக அரசு பரப்புகின்ற அவதூறுகள் பெரும்பான்மை இந்து சமூகத்தினரி டையே எடுபடாது, பாஜகவின் கனவு பலிக்காது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்