பாலஸ் தீனம் குறித்த கருத்துக் காக இங்கிலாந்து உள்துறை செயலா ளர் சுயெல்லா பிரே வர்மேன் பதவி நீக்கம் செய்யப் பட்டதை தொடர்ந்து வெளியுறவு செயலாளராக இருந்த ஜேம்ஸ் கிளவர்லி இங்கிலாந்தின் புதிய உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.மு ன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் இங்கிலாந்தின் வெளியுறவு செயலாளராக பதவி ஏற்க உள்ளார்.