states

அதியமான் கோட்டையில் அருங்காட்சியகம்!

எஸ்.பி. வெங்கடேஷ்வரன் (பாமக): தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டதி லுள்ள அதியமான்கோட்டை ஊராட்சியை மேம்படுத்தவும், அருங்காட்சியம் அமைக்கவும் அரசு முன்வருமா? அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன்: அதியமான்கோட்டையை மேம்படுத்தி புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக அதிய மான் குறித்த தகவல்களை ஒளிபரப்பு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும். தங்கம் தென்னரசு: அதியாமான் கோட்டை ஊராட்சியில் இடவசதிகள் இருப் பதால் அருங்காட்சியம் அமைக்கப்படும்.