சென்னை ஆவடி அருகே அயுட்டா தொழிற்பேட்டையில் நிஷோ கண்ட்ரோல் சிஸ்டம் நிறுவனம் தயாரித்துள்ள நவீன டிஷ் ஓ வாஷ் இயந்திரத்தை சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி நாகல்சாமி உள்ளிட்டோர் இயக்கி வைத்து அறிமுகப்படுத்தினர்.