மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 23ஆவது அகில இந்திய மாநாட்டுக்கு லாவோஸ் மக்கள் புரட்சிக் கட்சி தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. உங்கள் கட்சியின் மாநாடு, ஒட்டு மொத்தக் கட்சிக்கும் மக்களுக்கும் மிகவும் முக்கியமான அரசியல் நிகழ்வாகும். மாநாட் டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் கட்சி யின் எதிர்கால இயக்க நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் என்று நம்புகிறோம். மாநாடு மகத்தான வெற்றி பெற வாழ்த்துகிறோம். நம்இரு கட்சிகளுக்கும் இடையேயான நட்புறவு மேலும் வளர்த்தெடுக்கப்படும்.