states

ஹஜ் பயணம்: தமிழக அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் திட்டம் நம்மை காக்கும் திட்ட அமலாக்கத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். பின்னர் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.