states

img

அதிகரித்தது தங்கம் விலை!

சென்னை, ஜூலை 2- சென்னையில் சனிக் கிழமையன்று  ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம்  4 ஆயிரத்து 792 ரூபாய்க்கும், சவரன் 38 ஆயிரத்து 336  ரூபாய்க்கும்  விற்பனையா னது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (ஜூலை 1) கிராமுக்கு 107 ரூபாய் அதிகரித்ததை தொடர்ந்து, சனிக்கிழமை (ஜூலை 2) மீண்டும் கிராமுக்கு 7 ரூபாய்  அதிகரித்துள்ளது. இதனால், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம்  4 ஆயிரத்து 792 ரூபாய்க்கும்,  சவரன் 38 ஆயிரத்து 336  ரூபாய்க்கும் விற்பனை யாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை, கிராம் 5  ஆயிரத்து 191 ரூபாய்க்கும்,  சவரன் 41 ஆயிரத்து 528  ரூபாய்க்கும் விற்பனையாகி றது.வெள்ளி விலை: வெள்ளி  கிராம் 63.50 ரூபாய்க்கும், கிலோ 63 ஆயிரத்து 500  ரூபாய்க்கும் விற்பனையாகி றது. வெள்ளி விலை  கிரா முக்கு 1.50 காசுகள் குறைந் துள்ளது.

;