states

திருப்பதி அருகே நிலநடுக்கம்

திருப்பதி,ஏப்.3- திருப்பதி அருகே மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளி யாகியுள்ளது. இதுகுறித்து இந்திய நில அதிர்வுக்கான தேசிய மையம் டிவிட்டர் பதிவில், திருப்பதி அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதி வானது. நள்ளிரவு 1.10 மணி யளவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கமானது திருப்பதியில் இருந்து வடகிழக்கே 85 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

தீக்கதிர் முக்கிய செய்திகள் 

வீட்டு வசதி வாரி யத்தில் வீடுகளுக் கான தொகையை முழு மையாக செலுத்தியவர் களுக்கு விற்பனை பத்தி ரம் வழங்கும் முகாம் ஏப் ரல் 8 ஆம் தேதி வரை  நடைபெறும் என்று தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் தெரிவித்துள்ளது.