states

இன்று கனமழைக்கு வாய்ப்பு

 சென்னை, ஜூன் 11- தமிழகப் பகுதிகளில் மேல் நிலவும்  வளிமண்ட கீழ் அடுக்கு சுழற்சி மற்றும்  வெப்பச் சலனம் காரணமாக ஞாயிற்றுக் க்கிழமை (ஜூன் 12) தமிழகம், புதுவை,  காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.