கைது கோவை, நவ.30- கோவை விமான நிலை யம் வழியாக கடத்தி வரப்பட்ட தங்கத்தை கொள்ளையடிக்க முயன்ற 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது. வாகனங்களில்தங்கம் கடத்து வோரை குறிவைத்து தாக்கி கொள்ளையடிப்பது வழக்கமாக நடந்து வருகிறது.