- நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது மாநி லங்களவை நியமன உறுப்பினர்களாக நிய மிக்கப்பட்ட இசையமைப் பாளர் இளையராஜா பதவி ஏற்கவில்லை. இந்த நிலையில் இளைய ராஜா மாநிலங்களவை எம்.பி.யாக திங்களன்று பதவி ஏற்க உள்ளார்.
- உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த தமிழக மாணவர்கள் 2 ஆயிரம் பேர் ரஷ்யாவுடனான போரின் காரணமாக தமி ழகத்திற்கு திரும்பியுள்ள னர். அவர்கள் இந்தியா விலோ, அல்லது வெளி நாட்டிலோ படிப்பை தொடர ஒன்றிய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
- தில்லி, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்குவங்கம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா உள்ளிட்ட 20 மாநிலங்களில் ஜூலை 27-ஆம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்புள்ள தாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரி வித்தது.