states

தூக்கத்திலிருந்து விழித்த அன்னா ஹசாரே!

“மதுபானக் கொள்கையை உருவாக்க வேண்டாம் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அறிவுரை கூறி னேன். ஆனால், அதை அவர் கேட்கவில்லை. தனது செயலுக் காக அவர் தற்போது கைது செய்யப் பட்டுள்ளார். குற்றம் எதுவும் செய்யவில்லையெனில், கைது செய்யப்படுவதற்கான தேவையே இருக்காது. தற்போது சட்டம் அதன் கடமையைச் செய்யும்” என்று ‘10 ஆண்டுகளாக தூக்கத்திலிருந்த’ அன்னா ஹசாரே, திடீரென எழுந்து பேசியுள்ளார்.