மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது அகில இந்திய மாநாடு நடைபெறும் கண்ணூருக்கு கொடிமரம் எடுத்துச் செல்லப்பட்டது. கையூர் தியாகிகள் மண்ணில் இருந்து புறப்பட்ட கொடிமரத்தை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.கே.ஸ்ரீமதி டீச்சரிடம் மத்தியக்குழு உறுப்பினர் பி.கருணாகரன் வழங்கினார்.