states

img

கேரள முதல்வருடன் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்கள்

1.கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அரசமைப்பு சாசனப் பாதுகாப்புக் குழு நடத்திய குடிமக்கள் பாதுகாப்புப் பேரணியைத் தொடங்கி வைக்க முதல்வர் பினராயி விஜயனுடன் இடதுமுன்னணி வேட்பாளர்கள் எளமரம் கரீம் (கோழிக்கோடு), கே.கே.ஷைலஜா (வடகரா). 2.மேற்குவங்க மாநிலத்தின் கிழக்கு பர்தமான் புர்பா மக்களவை தொகுதியின் இடதுமுன்னணி வேட்பாளர் நிரப் கான் பேரணியுடன் பிரச்சாரம் மேற்கொண்ட காட்சி.