states

img

ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் கேரள அரசு நிறைவேற்றி உள்ளது.

கேரள மாநிலத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அம்மாநில ஆளுநரிடம் இருந்த நிலையில், இதில் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் இன்று கேரள அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த மசோதாவில், மாநில அரசிடம் ஆலோசிக்காமல் துணை வேந்தர் நியமனம் செய்யக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

;