states

img

உத்தரப்பிரதேசத்தில் மண் சரிவில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேசம்,நவம்பர்.12- உத்தரப்பிரதேசத்தில் மண்சரிவில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் மண்சரிவு வீடுகளுக்கு பூசுவேலைக்காக திறந்தவெளியில் மண் அள்ளியபோது  மண் சரிவு ஏற்பட்டது.
மண் சரிவில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்துள்ளனர். 5 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மண்சரிவில் மேலும் 20 பெண்கள் சிக்கியிருக்கலாம் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.