ஒன்றிய பாஜக அரசு கொப்பரைக்கு நிர்ண யித்த விலை என்பது மிக குறைவானது. கொள் முதல் இவ்வளவுதான் என வரன்முறை தீர்மா னித்து பெரும்பாலான விவசாயிகளின் கொப்பரை கள் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற் பட்டுள்ளது. தேங்காய் விலை கடுமையாக வீழ்ச்சி யடைந்துள்ளது. தென்னையை வளர்க்கவும் முடி யாமல், அழிக்கவும் முடியாமல் தென்னை விவ சாயிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். தென்னை விவசாயிகளின் நலனை பாது காக்கும் வகையில் தமிழ்நாடு முதல்வர் சமீ பத்தில், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், கொள் முதல் அளவை அதிகரிக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டின் குரலாக இதனை எடுத்துக் கொண்டு கொப்பரையின் விலையை அதிக ரிப்பதுடன், கொள்முதல் செய்யும் அளவை அதி கரிக்க வேண்டும். தென்னை விவசாயிகள் பெரும் துயரத்தில் உள்ளனர். ஒன்றிய அரசின் கவ னத்தை ஈர்க்கும் வகையில், தமிழக நாடாளு மன்ற உறுப்பினர்கள் தேங்காய் வீழ்ச்சி குறித்து குரல் எழுப்ப வேண்டும்.
பெ.சண்முகம், மாநிலத் தலைவர், த.வி.ச.