முடிவுக்கு வந்தது வடகிழக்குப் பருவ மழை!
சென்னை, ஜன. 27 - ஆண்டுதோறும் அக்டோ பர் 3-ஆவது வாரம் முதல் டிசம்பர் இறுதிவரை வட கிழக்குப் பருவமழைக் காலம் ஆகும். ஆனால், நடப்பாண்டில் ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பரு வமழை நீடித்து வந்தது. இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி, கேரளம், கட லோர ஆந்திரா போன்ற பகு திகளில் 2024 அக்டோபர் 15 அன்று தொடங்கிய வட கிழக்கு பருவமழைக் காலம் ஜனவரி 27-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 100 நாட்கள் மேல் மழை பெய்த நிலை யில், இயல்பை விட 33 விழுக் காடு அதிகமாக பெய்துள் ளது.