states

img

தமிழ்நாட்டில் பள்ளிகளில் வேலை நாட்கள் குறைப்பு

தமிழ்நாடு பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டின் வேலை நாட்களில் 10 நாட்களாக குறைத்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
 தமிழ்நாட்டில் 2024-2025 ஆம் கல்வியாண்டுக்கான பள்ளி முழு வேலைநாள் 220ஆக இருந்த இருந்த நிலையில் தற்போது 10 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது.
 பள்ளி வேலை நாட்களை 210ஆக மாற்றி திருத்தப்பட்ட புதிய நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிடப்பட்டுள்ளது.