மார்க்சியம் தன்னிரகரற்றது. எப்போது எனில் அதன் நிகழ்ச்சிநிரல் முழுமையாக நிறைவேற்றப்படுகையில் மட்டுமே அது அனைத்தையும் விஞ்சி நிற்கிறது என்று நம்மால் கூற முடியும்.
மார்க்சியம் ஒரு வறட்டுச் சூத்திரமல்ல, மாறாக அது ஓர் ‘ஆக்கபூர்வமான அறிவியல்’ ஆகும். அது, இதர அனைத்தையும் விட. ’“துல்லியமான நிலைமைகள் குறித்த ஒரு துல்லியமான ஆய்வின்” அடிப்படையில் அமைந்துள்ளதாகும்.