தென்காசி மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட 407 தீக்கதிருக்கான சந்தா ரூ.4.80 லட்சம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது. மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், தென்காசி மாவட்டச் செயலாளர் உ.முத்துப்பாண்டியன் உள்ளிட்டோர். (வலது) தூத்துக்குடி மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட 343 தீக்கதிருக்கான சந்தா ரூ.3.02 லட்சத்தை தீக்கதிர் பொறுப்பாளர் பா.புவிராஜ், ஜி.ராமகிருஷ்ணனிடம் வழங்கினார். உடன் மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர் பி.பூமயில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.