states

img

ஒடிசா அரசு மருத்துவமனையில் தீ விபத்து - 10 பேர் உயிரிழப்பு

ஒடிசா மாநிலத்தில் உள்ள எஸ்சிபி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்டு 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள எஸ்சிபி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு 10 நோயாளிகள் உயிரிழப்பு. படுகாயமடைந்த 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். 
மின்கசிவு காரணமாக அதிகாலை 2.30 மணி அளவில் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.