எதிர்க்கட்சிகளில் இருப்பவர்களை மிரட்டி, பாஜக தனது கட்சியில் சேர்த்துவரும் நிலையில், மகாராஷ்டிராவில் வசந்த் கீதே, சுனில் பாகுல் ஆகியஇரு முக்கியமான பாஜகதலைவர்கள், சிவசேனா வில் இணைந்துள்ளனர். இவர்கள் தாய்வீட்டிற்குத் திரும்பி இருப்பதாக சிவசேனாவின் சஞ்சய் ராவத் எம்.பி. மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.