states

img

கர்நாடக அரசிற்கு எதிராக வாலிபர்கள் போராட்டம்

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் 3,667 ஏக்கர் விவசாய நிலத்தை ஜிண்டால் நிறுவனத்திற்கு அடிமாட்டு  விலைக்கு வழங்கிய கர்நாடக காங்கிரஸ் அரசின் முடிவைக் கண்டித்தும், நிலம் கையப்படுத்துதல் பணியை  உடனடியாக ரத்து செய்யக் கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பெல்லாரியில் இருந்து தோரணகல்லு வரை பேரணி மேற்கொண்டனர்.