மத்தியப் பிரதேசத்தில் வன்முறை- பதற்றம்
பாஜக ஆளும் மத்தியப் பிர தேச மாநிலம் குணாவில் சனிக்கிழமை அன்று அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடைபெற்றது. கர் னல்கஞ்ச் பகுதியில் உள்ள மசூதிக்கு அருகே ஊர்வலம் சென்ற போது, பாஜக - ஆர்எஸ்எஸ் இந்துத்துவா குண்டர்கள் அனுமன் பாடல்களை சத்தமாக ஒலிக்க விட்டும், ஜெய் அனுமன் கோஷங்களை எழுப்பியுள்ளனர். மேலும் முஸ்லிம் மக்களின் வீடு களை நோக்கி இந்துத்துவா குண்டர்கள் கற்களை வீசியுள்ளனர். இதற்கு முஸ் லிம் மக்கள் பதிலடி கொடுக்க கர்னல் கஞ்ச் பகுதி கலவர பூமியானது. காவல் துறையினர் தடியடி மூலம் வன்முறை யை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய் யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.