states

img

வயல்வெளியில் பட்டொளி வீசிய செங்கொடி

வயல்வெளியில் பட்டொளி வீசிய செங்கொடி

ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோத ஆட்சியையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி “வங்கத்தை பாதுகாப்போம் நடைபயணம் (பங்ளா பச்சாவ் யாத்ரா)” என்ற பிரச்சாரத்தை நவம்பர் 29 அன்று துவங்கியது. 19 நாட்கள் - 1,000 கி.மீ., தூரம் வலம் வரக்கூடிய இந்த நடைபயண பிரச்சார இயக்கம் டிசம்பர் 17 அன்று வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள காமர்ஹாட்டியில் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறுகிறது. நாடியாவின் ஐஷ்மாலி கிராமத்தில் 15 கி.மீ., நடை பயண பிரச்சார இயக்கம் வெகு சிறப்பாக நடைபெற்ற காட்சி இது.