states

img

பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துடன் அசாம் மாநில மாநாடு துவங்கியது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அசாம் மாநில 24ஆவது மாநாடு கவுகாத்தியில் ஜனவரி 5 அன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது. மத்தியக்குழு உறுப்பினர் இஸ்பக்குர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் மாணிக் சர்க்கார், நிலோத்பால் பாசு, மூத்த தலைவர்கள் ஹேமன் தாஸ், உத்தப் பர்மன் ஆகியோர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர்.