states

img

தர்மஸ்தலா நீதி மாநாட்டில் சுபாஷினி அலி

தர்மஸ்தலா நீதி மாநாட்டில் சுபாஷினி அலி

கர்நாடக மாநிலம் தெற்கு கன்னட மாவட்டத்தின் தர்மஸ்தலாவில் பாலியல் வன்கொடுமைகள், நில அபகரிப்பு  மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து பெங்களூருவில் உள்ள சுதந்திர பூங்காவில் தர்மஸ்தலா அட்டூழிய எதிர்ப்பு மன்றம் நீதிக்கான மாநாட்டை ஏற்பாடு செய்து இருந்தது. இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுபாஷினி அலி, மாநிலச் செயலாளர் கே.பிரகாஷ் ஆகியோர் உரையாற்றினர்.