காசா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்தக் கோரி மாணவர்கள் போராட்டம்
பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பள்ளிகளில் பணியமர்த்த வேண்டும் என்றும், காசாவில் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் மீதான தாக்குதலை இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டணி உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.