states

img

ரிசர்வ் வங்கி  துணைநிலை ஆளுநராக ஷிரிஷ் முர்மு நியமனம்

ரிசர்வ் வங்கி  துணைநிலை ஆளுநராக ஷிரிஷ் முர்மு நியமனம்

இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி ஆளுநராக இருப்ப வர் சஞ்சய் மல்ஹோத்ரா. பூர்ணம் குப்தா, சுவாமிநாதன் ஜானகிராமன், ராஜேஸ்வர் ராவ், ரபி சங்கர் ஆகிய 4 பேர் துணை ஆளுநர்களாக உள்ளனர். இதில் ராஜேஸ்வர் ராவ் அக்., 8 அன்று ஓய்வு பெறுகிறார். அவரது இடத்தில் ஷிரிஷ் சந்திர முர்மு புதிய துணை ஆளு நராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ஒன்றிய அரசு திங்கள் கிழமை அன்று வெளியிட்டது. அக்., 9  அன்று துணை ஆளுநராக பொறுப்பேற் கும் ஷிரிஷ் சந்திர முர்மு, தற்போது ரிசர்வ்  வங்கியின் நிர்வாக இயக்குநராக செயல் பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.